மர்மமான முறையில் வர்த்தகர் மாயம் -காவல்துறை விசாரணை

Missing Persons Sri Lanka Police Investigation
By Sumithiran Aug 17, 2023 11:16 PM GMT
Report

கொலொன்ன நெடோல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலொன்ன காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் (16) வர்த்தகர் பணத்தை எடுப்பதற்காக தனது வானில் தெனியா நகருக்குச் சென்றுள்ளார். எனினும் அவர் வீடு திரும்பாததால் வர்த்தகரின் மனைவி கொலொன்ன காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

வர்த்தகரைக் கண்டுபிடிப்பதற்காக 

மர்மமான முறையில் வர்த்தகர் மாயம் -காவல்துறை விசாரணை | A Businessman Is Missing In Cologne

அனில்கந்த பொது மயானத்திற்கு அருகில்  வர்த்தகர் சென்ற வானை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

காணாமல் போன வர்த்தகரைக் கண்டுபிடிப்பதற்காக கொலன்னாவை காவல்துறை அதிகாரிகள் குழுவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025