மொட்டுவின் வேட்பாளர் கஞ்சாவுடன் கைது
Sri Lanka Police
Sri Lanka Podujana Peramuna
Election
By Jaso
தம்பலகமுவ பிரதேச சபைக்கு போட்டியிடும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் 250 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மொல்லிப்பொத்தானை சந்தியில் கஞ்சா வைத்திருந்த நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கஞ்சா கையிருப்பில் வைத்து, கடத்தல்காரர்கள் வரும் வரை காத்திருந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி