கைகள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கியுள்ள சடலம்!

Colombo Sri Lanka Police Investigation Death
By Kiruththikan Aug 06, 2022 04:28 AM GMT
Report

வத்தளையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையிலேயே குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கரையொதுங்கிய சடலம் 30 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்ட ஆணொருவருடையது என தெரிவிக்கப்படுகிறது.

கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் சடலம்

கைகள் கட்டப்பட்ட நிலையில் கரையொதுங்கியுள்ள சடலம்! | A Dead Body Washed Vatthalai With Its Hands Tied

அத்துடன் சடலத்தின் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்