தமிழர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் கட்சிகளுக்கு ஆதரவு - புலம்பெயர் அமைப்பு

Sri Lankan Tamils Tamils Tamil diaspora General Election 2024
By Raghav Oct 13, 2024 04:51 AM GMT
Report

இலங்கையிலும் (Sri Lanka) சர்வதேச அளவிலும் தமிழர் போராட்டத்திற்கான நேரடி தீர்வுகளில் கவனம் செலுத்தும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க (United States) புலம்பெயர் தமிழர்களை உலகளவில் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க புலம்பெயர் தமிழர்கள் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, 13வது திருத்தம் மற்றும் சமஷ்டியை நாங்கள் நிராகரிக்கிறோம், அவை சிங்கள மேலாதிக்க மத்திய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு செயற்படாமல் இருக்க முடியும்.

சஜித் அணிக்குள் கடும் மோதல் - நீக்கப்பட்ட உறுப்பினர்கள்....! முஜிபுர் ரஹ்மான் விசனம்

சஜித் அணிக்குள் கடும் மோதல் - நீக்கப்பட்ட உறுப்பினர்கள்....! முஜிபுர் ரஹ்மான் விசனம்

தமிழர் உரிமை

75 வருடங்களாக சிங்களத் தலைமையுடன் பலனற்ற கலந்துரையாடல்களுக்குப் பின்னர், உண்மையான முன்னேற்றத்திற்கு இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா (Australia) மற்றும் ஜப்பான் (Japan) போன்ற சர்வதேச பங்குதாரர்களுடன் - போரின் போது இலங்கையை ஆதரித்த அதே நாடுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது.

தமிழர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் கட்சிகளுக்கு ஆதரவு - புலம்பெயர் அமைப்பு | A Direct Solution To The Tamil Struggle

ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே (Norway) மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய, 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்கள் தமிழர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அரசியல் தீர்வுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் பொறுப்பானவர்கள்.

இந்த சர்வதேச பங்காளிகளுக்கு அரசியல் தீர்வை இலங்கை உறுதியளித்தது. இனப்படுகொலைப் போருக்குப் பிறகு, 145,000ற்கும் மேற்பட்ட கொலைகளுக்கு பிறகு உலக வழக்கப்படி சுதந்திர வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்பது யாரும் தெரிந்ததே.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகம் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு இந்த நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ள கட்சிகளுக்கு ஆதரவளிக்க ஈழத்தில் வாழும் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 

ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலை - அநுர அரசு நடவடிக்கை

ஊடகவியலாளர் தராகி சிவராமின் கொலை - அநுர அரசு நடவடிக்கை

வரலாற்றில் முதன் முறை: தமிழ் கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்கும் பௌத்த பிக்குகள்

வரலாற்றில் முதன் முறை: தமிழ் கட்சி சார்பில் தேர்தலில் களமிறங்கும் பௌத்த பிக்குகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Brampton, Canada

22 Feb, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, சரவணை, சுவிஸ், Switzerland

24 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, London, United Kingdom

24 Feb, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026