ரணிலின் கையொப்பத்துடன் வெளியான மற்றுமொரு வர்த்தமானி
Ranil Wickremesinghe
Sri Lanka Government Gazette
By Sumithiran
தேர்தல் முறையை மாற்றுவதற்கான முன்மொழிவுகளை வகுப்பதற்காக ஒன்பது பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் தலைவராக முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.


இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்