யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள மாபெரும் விழிப்புணர்வு சைக்கிளோட்டமும் புகைப்படப் போட்டியும்
Jaffna
Sri Lankan Peoples
By Jaso
உலக நகரத்திட்டமிடல் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண நகர அபிவிருத்தி திணைக்களம் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிளோட்டம் மற்றும் புகைப்படப் போட்டியை நடத்தவுள்ளது.
எதிர்வரும் 06 ஆம் திகதி காலை 07 மணிக்கு யாழ்ப்பாணம் கோட்டை நுழைவாயிலுக்கு முன்பாக இந்த விழிப்புணர்வு சைக்கிளோட்டம் ஆரம்பமாகவுள்ளது.
அதேபோன்று imge of the city என்ற தலைப்பில் புகைப்படப் போட்டியும் நடத்தப்படவுள்ளது.
15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படப் போட்டிக்கான முடிவுத்திகதி எதிர்வரும் 08 ஆம் திகதி நண்பகல் 12 மணியாகும்.


13ம் ஆண்டு நினைவஞ்சலி