பிரித்தானியாவுக்கு பேராபத்து: புடினின் அடுத்த இலக்கு..!
United Kingdom
Indian Peace Keeping Force
By Jaso
ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் மூன்று நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை சேமித்து வைத்திருக்கவேண்டுமென்ற எச்சரிக்கை தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றையதினம் 07 ஐரோப்பிய நாடுகள் இனந்தெரியாத சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் தற்போது கேள்வி என்னவென்றால் பிரித்தானியா அச்சப்படுவது குறைந்தது ஒரு நாளுக்கு உணவுப்பொருட்களை சேமித்து வைக்கும்படி தனது பிரஜைகளுக்கு கூறுவது இதுபோன்ற சைபர் தாக்குதல் தமது நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்டுவிடும் என்ற அச்சம் காரணமாகவா? அல்லது அதனையும் கடந்து பாரிய ஆபத்தை எதிர்பார்திருப்பதற்காகவா?
இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
13ம் ஆண்டு நினைவஞ்சலி