காய் நகர்த்தும் சந்திரிக்கா - ஒன்று கூடிய சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள்
SLFP
Chandrika Kumaratunga
Duminda Dissanayake
Mahinda Amaraweera
Nimal Siripala De Silva
By Sumithiran
டொரிங்டனில் அமைந்துள்ள முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இன்று (08) பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஸ்பகுமார, லசந்த அழகியவன்ன ஆகியோர் கலந்துகொண்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்