இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் : முதல் இரு இடங்களை பிடித்த நாடுகள் எவை தெரியுமா..!
Sri Lanka Tourism
India
Russian Federation
By Sumithiran
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 03 இலட்சத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 98,455 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று இலட்சத்தை கடந்து
ஜனவரி மாதத்தில் வந்த 2,08,253 சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், இந்த ஆண்டு இதுவரை 3,06,708 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்த சுற்றுலா பயணிகளில் ரஷ்யா முதலிடத்திலும் அடுத்த இடத்தில் இந்தியாவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்