பிரேசிலில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்தவேளை நிகழ்ந்த அனர்த்தம்
Brazil
Death
By Sumithiran
பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலமான பெர்னாம்புகோவின் தலைநகரான ரெசிஃப்பின் புறநகரில் உள்ள ஜங்கா பகுதியில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது.
குடியிருப்பாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது

பல குடியிருப்பாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, இப்பகுதியில் பெய்த கனமழையினால் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 2 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி