பளீல் கொலை வழக்கு: பதிலில்லாத கேள்விகளும் பேசப்படும் சந்தேகங்களும்

Batticaloa Indian Peace Keeping Force
By Dharu Jun 18, 2026 01:14 PM GMT
Report

காத்தான்குடி பிரதேச செயலாளராக இருந்த ஏ.எல்.எம். பளீல் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி அரசியல் பழிவாங்கல்களாக இருக்கும் என்ற கருத்து இன்றும் காத்தான்குடி மக்கள் மத்தியில் உலாவுகிறது.

அரசியல் பழிவாங்கல்கள், உள் முரண்பாடுகள் மற்றும் அதிகாரப் போட்டிகள் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் இந்த கொலையின் சூத்திரதாரிகள் யார் என்பது இன்றும் வெளிவராத ஒர மர்மமாக நீடிக்கிறது.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. அக்காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவிய உள் அரசியல் பிளவுகள் மற்றும் அரசியல் ரீதியான பழிவாங்கல்களே இக்கொலை முயற்சிக்கு வழிவகுத்ததாக ஆரம்பக்கட்ட காவல் துறை விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இவரை ஒரு பகுதிநேர எழுத்தாளராகச் சிலர் அடையாளப்படுத்தினாலும், அவர் தீவிரமான ஊடகப் பணிகளில் ஈடுபடவில்லை என்றும், காத்தான்குடியின் உயர் அரச அதிகாரியாக (பிரதேச செயலாளர்) இருந்தமையே அவரது படுகொலைக்கு முக்கியக் காரணம் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் காத்தான்குடி மக்கள்.

இவ்வாறு பளீல் கொலையில் தொடரும் பல மூடிமறைக்கப்பட்ட விடயங்களை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி...

பௌத்த விகாரைக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த கருணா குழு

பௌத்த விகாரைக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த கருணா குழு

கண்கள், கைகள் கட்டப்பட்டு மட்டக்களப்பு கொண்டுவரப்பட்ட ஊடகவியலாளர் எக்னெலிகொட!

கண்கள், கைகள் கட்டப்பட்டு மட்டக்களப்பு கொண்டுவரப்பட்ட ஊடகவியலாளர் எக்னெலிகொட!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025