பொதுத்தேர்தலில் களமிறங்கப்போகும் மருத்துவர்கள்
SJB
UNP
Election
Doctors
By Sumithiran
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல மருத்துவர்கள் போட்டியிடஉள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ருக்சான் பெல்லான அண்மையில் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பல மாவட்டங்களில் பல வைத்தியர்கள்
தேசிய மக்கள் சக்திக்காக இந்த வருடம் பல மாவட்டங்களில் பல வைத்தியர்கள் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தலில் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவவிற்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்