மட்டக்களப்பு கோட்டைக்கு வந்து குவியும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்

Batticaloa Sri Lanka Tourism Eastern Province
By Sathangani Jul 18, 2024 11:43 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

மட்டக்களப்பில் (Batticaloa) ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள சுற்றுலாத் தளமாக மட்டக்களப்பு கோட்டை (Batticaloa Dutch Fort) விளங்குகின்றது.

வரலாற்றுத் தொன்மை வாய்ந்த விடயங்களில் ஏராளமானவை மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்றன.

அந்த வகையில் மட்டக்களப்பிலே அமைந்துள்ள ஒல்லாந்த கோட்டை, போர்த்துக்கீசக் கோட்டை என அழைக்கப்படும் கோட்டை தொடர்பில் பல்வேறு விடயங்களை இந்தக் காணொளி மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதுவரை காலமும் இந்தக் கோட்டையினுள் அமைந்திருந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகம் பிறிதொரு இடத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து இந்த இடத்தினை சுற்றுலாத் தளமாக மெருகூட்டியுள்ளனர்.

முன்னைய நாட்களிலும் இது ஒரு சுற்றுலாத்தளமாக இருந்தாலும் மக்களினுடைய வருகை என்பது குறைவாகவே காணப்பட்ட நிலையில் இன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இதேவேளை பண்டைய மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்துகின்ற நூதனசாலையாகவும் இந்தக் கோட்டை மாற்றம் பெறவுள்ளமை சிறப்பம்சமாகும். 

மட்டக்களப்பு கோட்டை பற்றிய மேலும் பல சுவாரஷ்யமான விடயங்களை இந்தக் காணொளியின் ஊடாக பார்க்கலாம். 


இலங்கையில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

வாகனங்களை இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணம் : வெளியான அறிவிப்பு

விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணம் : வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026