தமிழர் பகுதியில் கிணற்றில் நீராட சென்றவருக்கு நேர்ந்த துயரம்

Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jan 05, 2025 11:45 PM GMT
Report

மட்டக்களப்பு(Batticaloa) -  வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நீராடும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(05.01.2025) இடம்பெற்றுள்ளது.

தும்பங்கேணி கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா பரமானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வடக்கு - கிழக்கு மக்களின் அரசியல் தீர்வு - முன்னாள் தமிழ் எம்.பியின் கோரிக்கை

வடக்கு - கிழக்கு மக்களின் அரசியல் தீர்வு - முன்னாள் தமிழ் எம்.பியின் கோரிக்கை

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்றைய தினம்(05) நீர்நிலையில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தையின் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு வந்து கிணற்றில் நீராடிக்கொண்டிருந்தபோதே அவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் கிணற்றில் நீராட சென்றவருக்கு நேர்ந்த துயரம் | A Man Accidentally Fell Into Well While Bathing

இதன்போது, உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர் பழுகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றன.

வெளிநாடான்றில் இருமலுக்காக வைத்தியசாலை சென்ற பெண்: காத்திருந்த பேரதிர்ச்சி

வெளிநாடான்றில் இருமலுக்காக வைத்தியசாலை சென்ற பெண்: காத்திருந்த பேரதிர்ச்சி

கனடாவில் உப்பு வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவில் உப்பு வாங்குபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026