விவசாயிகளுக்கான பயிர்ச்செய்கை மானியம் 60,000 ரூபாயாக அதிகரிப்பு!

Ministry of Agriculture Namal Karunarathna Farmers Issues
By Sathangani Oct 15, 2026 06:50 AM GMT
Report

இலங்கையில்13 வகையான பயிர்களுக்கான பயிர்ச்செய்கை மானியம் இருமடங்காக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த மானியம் இந்த வாரம் முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் அந்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நெல் உட்பட 13 வகையான பயிர்களுக்கு, அதிகபட்சம் இரண்டு ஹெக்டேயர் வரை, ஹெக்டேயர் ஒன்றுக்கு 60,000 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

யாழ். மாவட்ட DCC கூட்டத்தில் சர்ச்சை - மாயமான முக்கிய அதிகாரிகள் - அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

மாற்றுப் பயிர்ச்செய்கை

முன்னதாக இந்த மானியம் 30,000 ரூபாயாக இருந்ததாகவும் பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான பயிர்ச்செய்கை மானியம் 60,000 ரூபாயாக அதிகரிப்பு! | Government Raises Agri Subsidy Upto Rs 60000

மேலும், முன்னதாக நெல் பயிரிடப்பட்ட நிலங்களில் மாற்றுப் பயிர்களைச் செய்யும் விவசாயிகளுக்கும் மானியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த விவசாயிகளுக்கு இதற்கு முன்பு இத்தகைய உதவி கிடைக்கப்பெறவில்லை என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு : இலங்கை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

ஷிரந்தி ராஜபக்சவிற்காக நியமிக்கப்பட்ட மருத்துவ குழு : இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026