யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் டோக்கன் முறை அறிமுகம்!

Tamils Jaffna Sri Lanka
By Theepan Oct 15, 2026 12:29 AM GMT
Report

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்காக டோக்கன் முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (14-10-2026) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போதே இப்புதிய நடைமுறை நடைமுறைப்படுத்தப்படடுள்ளது.

கடந்த முறை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அழைக்கப்படாதவர்களும் கலந்துகொண்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாதிப்பு: பலருக்கு நேர்ந்த கதி

கனமழையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாதிப்பு: பலருக்கு நேர்ந்த கதி

கூட்டத்தின் ஒழுங்குமுறை

இதையடுத்து, அழைக்கப்பட்டவர்கள் மாத்திரம் கூட்ட மண்டபத்திற்குள் நுழைவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் டோக்கன் முறை அறிமுகம்! | Tokens Introduced For Jaffna Dcc Meeting

இதனடிப்படையில், கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டவர்களுக்கு மண்டப நுழைவாயிலில் டோக்கன்கள் வழங்கப்பட்டதுடன் அவற்றின் அடிப்படையில் இருக்கைகளுக்கும் இலக்கங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்த நடைமுறையின் மூலம் அழைக்கப்படாதவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்ப்பதுடன் கூட்டத்தின் ஒழுங்குமுறையைப் பேணவும் முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணைப் போரினால் முடங்கிய உர விநியோகம்! ஏற்படவுள்ள பெரும் நெருக்கடி

ஹோர்முஸ் நீரிணைப் போரினால் முடங்கிய உர விநியோகம்! ஏற்படவுள்ள பெரும் நெருக்கடி

அமெரிக்காவிற்கு ஈரானின் இறுதிக்கட்ட எச்சரிக்கை...!

அமெரிக்காவிற்கு ஈரானின் இறுதிக்கட்ட எச்சரிக்கை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026