யாழில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!
Jaffna
By Kathirpriya
கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் குளிக்கும் போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி