வெயாங்கொடையில் மண்வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை

Gampaha Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Oct 01, 2024 06:32 AM GMT
Report

கம்பஹா - வெயாங்கொடை பகுதியில் மண்வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(30.09.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

கெமுனு மாவத்தை, பத்தலகெதர, வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

காவல்துறை விசாரணை

இதன்போது, உயிரிழந்த நபரின் மகளை திருமணம் செய்யவிருந்த நபரே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வெயாங்கொடையில் மண்வெட்டியால் தாக்கி நபரொருவர் கொலை | A Man Killed By Shovel Attack In Gampaha

இந்நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்ட மோதலில் சந்தேக நபரும் காயமடைந்து காவல்துறையினரின் பாதுகாப்பில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெயாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை விவகாரம் - அமைச்சரவை தீர்மானம்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை விவகாரம் - அமைச்சரவை தீர்மானம்

பிரிந்து சென்றவர்கள் தமிழரசுக் கட்சியுடன் இணையுங்கள் - அழைப்பு விடும் இரா. சாணக்கியன்

பிரிந்து சென்றவர்கள் தமிழரசுக் கட்சியுடன் இணையுங்கள் - அழைப்பு விடும் இரா. சாணக்கியன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026