ரணில், பசில் நாளை முக்கிய சந்திப்பு :எடுக்கப்படப்போகும் முடிவுகள்
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Election
By Sumithiran
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் உள்ளிட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பிலான விடயங்கள் அங்கு கலந்துரையாடப்படவுள்ளன.
அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது
அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவது அரசியல் ரீதியாக சாதகமானது என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி