விவசாய அமைச்சின் நடைபெற்ற விவசாயத் துறை நவீனமயமாக்கல் நிகழ்ச்சி
Mahinda Amaraweera
Sri Lanka
Sri Lankan Peoples
Ministry of Agriculture
By Dilakshan
விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் விவசாயத் துறை நவீனமயமாக்கல் நிகழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி இன்று (4) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் விவசாய அமைச்சில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வின் கீழ் விவசாயிகளுக்கு புதிய அறிவு, புதிய தொழில் நுட்பங்கள், நிதி வசதிகள் மற்றும் அவர்களின் பயிர்களுக்கான சந்தை அடையாளம் குறித்த அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விசேட பயிற்சி
விவசாயத் துறை நவீனமயமாக்கல் நிகழ்வின் கீழ், நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 60 இளம் விவசாய நிறுவனங்களுடன் தொடர்புடைய உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மதிப்புச் சங்கிலி செயல்முறையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அவர்களுக்கு விசேட பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி