இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்கு! விரட்டியடித்த பொதுமக்கள்

Kalutara Sri Lankan Peoples
By Kathirpriya Jan 31, 2024 06:13 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

காவியுடை களைந்து இளம்பெண்களுடன் சுற்றுலா சென்றிருந்த பிக்கு ஒருவர் அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் தர்கா டவுண் அருகே உள்ள வெலிப்பன்னை பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிக்கு, தனது காவியுடைகளைத் தவிர்த்து சாதாரண உடையில் இளம் பெண்கள் மூவருடன் சுற்றுலா சென்றிருந்த போது அவர் பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் இன்று நிலவும் காலநிலை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்

நாட்டில் இன்று நிலவும் காலநிலை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்

பிரதேசவாசிகளில் சிலர்

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்கு! விரட்டியடித்த பொதுமக்கள் | A Monkwho Went On A Trip With Young Womens

குறித்த பிக்கு சாதாரண ஆடையில் திஸ்ஸமஹாராம பிரதேசத்துக்கு மூன்று யுவதிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார்.

இதன்போது அவர் தங்கியிருந்த விகாரை அமைந்துள்ள இடத்திலுள்ள பிரதேசவாசிகளில் சிலர் தற்செயலாக அங்கு சென்றிருந்த சமயத்தில் பிக்குவைக் கண்டுள்ளனர்.

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்: எடுக்கப்பட்ட திடீர் முடிவு

வரி செலுத்துவோர் அடையாள எண்ணை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்: எடுக்கப்பட்ட திடீர் முடிவு

பொதுமக்கள் எதிர்ப்பு 

இதன்போது அவரையும் அவருடன் வந்திருந்த யுவதிகளையும் காணொளி எடுத்து ஏனைய கிராம வாசிகளுக்கு அனுப்பியுள்ளனர்.

இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்கு! விரட்டியடித்த பொதுமக்கள் | A Monkwho Went On A Trip With Young Womens

அதன் பின்னர் சுற்றுலா முடிந்து திரும்பி வந்த பிக்கு, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தங்கியிருந்த விகாரையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நாட்டில் அதிகரித்துள்ள தொழுநோய் தாக்கம்

நாட்டில் அதிகரித்துள்ள தொழுநோய் தாக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025