குடும்ப தகராறில் தாயின் விபரீத முடிவு! 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jan 17, 2025 10:40 AM GMT
Report

தலவாக்கலை(Talawakelle) - மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் தவறான முடிவெடுத்து, தாயொருவர் மகனுடன் உயிர்மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவத்தில் காணாமல்போயிருந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை காவல்துறையினரும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த தேடுதலில் சிறுவனின் சடலம் இன்று(17.01.2025) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தினேஷ் ஹம்சின் என்ற 4 வயது சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்!

களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்!

காவல்துறை விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குடும்ப தகராறு காரணமாக தனது நான்கு வயது மகனுடன் தாயொருவர் தவறான முடிவெடுத்து தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் நேற்று(16.01.2025) மாலை குதித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த தாய் மீட்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சிறுவன் காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய தினம்(17) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறில் தாயின் விபரீத முடிவு! 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம் | A Mother Jumping Into A Reservoir With Her Child

குடும்ப தகராறு காரணமாக 41 வயதான குறித்த பெண்  தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார் என காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மரண விசாரணைகளின் பின் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து தலவாக்கலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் சி.ஐ.டி வேடத்தில் நகைக்கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்

யாழில் சி.ஐ.டி வேடத்தில் நகைக்கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்

டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026