ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka
By Sumithiran
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) மீண்டும் கூடவுள்ளநாடாளுமன்றத்தில் புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ள ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரிவிக்கப்படும் என பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், புதிய அரசாங்கத்தை ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல கட்சிகள் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பணியாற்றுவதற்கு தமது ஆதவை தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்