யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் மர்ம பொருட்கள்: அதிர்ச்சியில் மக்கள்(படங்கள்)

Jaffna Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Jan 04, 2024 07:39 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் மர்ம பொருட்கள் பல கரையொதுங்குகின்றன.

அந்த வகையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியில் மர்ம பொருளொன்று கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மர்மபொருள் இன்று (4) காலை கரையொதுங்ககியுள்ளதுடன்  கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் மர்ம பொருட்கள்: அதிர்ச்சியில் மக்கள்(படங்கள்) | A Mysterious Object Washed Ashore In Jaffna

மர்ம பொருட்கள்

குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்து தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

இப்பொருளை அகற்றுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 1ஆம்  திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடற்கரையில் இரும்பில் அமைக்கப்பட்ட பொருளொன்று கரையொதுங்கியிருந்தது.

யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் மர்ம பொருட்கள்: அதிர்ச்சியில் மக்கள்(படங்கள்) | A Mysterious Object Washed Ashore In Jaffna

மேலும், கடந்த டிசம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியிருந்தது.

யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் மர்ம பொருட்கள்: அதிர்ச்சியில் மக்கள்(படங்கள்) | A Mysterious Object Washed Ashore In Jaffna

ரணில் அரசுக்கு ஜனவரி 25 வரை கால அவகாசம்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த அரச ஊழியர்கள்

ரணில் அரசுக்கு ஜனவரி 25 வரை கால அவகாசம்! பகிரங்க எச்சரிக்கை விடுத்த அரச ஊழியர்கள்

மட்டக்களப்பு

மட்டக்களப்பில், டிசம்பர் 28 திகதி மர்மப் பொருளொன்று கரையொதுங்கியது.

அப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் மர்ம பொருட்கள்: அதிர்ச்சியில் மக்கள்(படங்கள்) | A Mysterious Object Washed Ashore In Jaffna

குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய பௌத்த கொடியுடனான விசித்திர இரதம்(படம்)

யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கிய பௌத்த கொடியுடனான விசித்திர இரதம்(படம்)

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025