தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய இராட்சத டைனோசர் இனம் கண்டுபிடிப்பு

United Kingdom Thailand World
By Dhilak May 14, 2026 08:35 PM GMT
Report

தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது எனக் கருதப்படும் புதிய வகை இராட்சத டைனோசர் இனம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

"நாகடைட்டன்" (Nagatitan) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டைனோசர், சுமார் 27 மீற்றர் நீளமும் 27 டன் எடையும் கொண்டது எனவும் இது ஒன்பது ஆசிய யானைகளின் எடைக்குச் சமமானது என்பதுடன், நீண்ட கழுத்தைக் கொண்ட தாவர உண்ணி இனத்தைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது.

தாய்லாந்தின் செயாபுமம் மாகாணத்தில் உள்ள குளம் ஒன்றிற்கு அருகில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட பாறைப் படிமங்களைக் கொண்டு, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் தாய்லாந்து ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளனர்.

ஈரானுக்கு பேரிடி! சீன ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

ஈரானுக்கு பேரிடி! சீன ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

கடைசி டைனோசர்

சுமார் 100 முதல் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த உயிரினம், பிரபலமான டி-ரெக்ஸ் டைனோசரை விட இரண்டு மடங்கு பெரியதாகும்.

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய இராட்சத டைனோசர் இனம் கண்டுபிடிப்பு | A New Species Of Giant Dinosaur Discovered

Image Credit: National Geographic

தென்கிழக்கு ஆசிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் 'நாகா' மற்றும் கிரேக்க புராணங்களின் 'டைட்டன்' ஆகிய பெயர்களை இணைத்து இதற்கு நாகடைட்டன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் இளைய பாறைப் படிமங்களில் இது கண்டறியப்பட்டதால், இதனை அந்தப் பிராந்தியத்தின் "கடைசி டைனோசர்" என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

டைனோசர் எச்சங்கள்

ஏனெனில், இதற்குப் பிந்தைய காலப்பகுதியில் அந்தப் பிரதேசம் ஆழமற்ற கடலாக மாறியதால், இனி வரும் காலங்களில் இதைவிடப் புதிய டைனோசர் எச்சங்களைக் கண்டெடுப்பது கடினம் எனக் கருதப்படுகிறது.

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய இராட்சத டைனோசர் இனம் கண்டுபிடிப்பு | A New Species Of Giant Dinosaur Discovered

பூமியின் வெப்பநிலை மற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாக இருந்த காலத்தில், இவ்வளவு பிரம்மாண்டமான உடலமைப்பைக் கொண்ட விலங்குகள் எவ்வாறு உயிர்வாழ்ந்தன என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தேடல் பெரிதும் உதவுவதாக ஆய்வாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

சீனாவிற்கு கிடைத்த வெற்றி : ஹோர்முஸ் நீரிணை வழியாக 30 கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி

சீனாவிற்கு கிடைத்த வெற்றி : ஹோர்முஸ் நீரிணை வழியாக 30 கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி