18 வயது நபராக மாற பல கோடி செலவழிக்கும் நபர் - 30 மருத்துவர்கள் சிகிச்சை!
United States of America
California
By Pakirathan
கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது வயதை 18 ஆக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது 45 வயதான பிரையன் ஜான்சன் எனும் இந்த நபர் தனது வயதை 18 ஆக குறைப்பதற்கு வருடாந்தம் 16 கோடி ரூபாய் செலவிடுவதாக கூறப்படுகின்றது.
30 மருத்துவர்களை கொண்ட குழுவினால் தனது ஒவ்வொரு உடல் உறுப்புகளினதும் வயதைக் குறைக்கும் முயற்சியை மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி