யாழ். சாவகச்சேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Death
By Pakirathan
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, டச்சு வீதி கண்டுவில் எனும் இடத்தில குளத்தின் அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.00 மணியளவில் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் சாவகச்சேரி, தபால்கந்தோர் வீதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான கு.மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 10 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்