கனேடிய தமிழ் காங்கிரசிற்கு எதிராக கனடாவில் போராட்டம்
CTC
Sri Lankan Tamils
Canada
By Dilakshan
கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகத்துக்கு(CTC)எதிராக கனடாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது நேற்றைய தினம் கனேடிய தமிழ் காங்கிரசிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள், கனேடிய தமிழ் காங்கிரசின் தலைமை விலக்கப்பட வேண்டுமென்றும் அதன் கட்டமைப்பு புனரமைக்கப்பட வேண்டுமென்றும் கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, தமிழருக்கான விடிவை தேடித் தரும் கட்டமைப்பான தலைவர் இருக்கும் போது ஆரம்பிக்கப்பட்ட கனேடிய தமிழ் காங்கிரஸ் தற்போது தனிப்பட்ட சில பேரின் தலைமைகளால் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி