வன்புணர்விற்கு உள்ளான மாணவி எடுத்த விபரீத முடிவு

Sri Lanka Police Badulla Sri Lanka Police Investigation
By Sumithiran Dec 06, 2023 07:51 PM GMT
Report

தனது காதலனால் வன்புணர்விற்கு உள்ளான16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதுளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

11ம் வகுப்பில் படித்து வந்த மாணவி ஒருவரே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

மாணவி பிறப்பதற்கு முன்பே தந்தை தாயை விட்டு பிரிந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு, அவளுடன் இருக்க வேண்டிய நேரத்தில், அவளுடைய அம்மாவும் வெளிநாடு சென்றுவிட்டார்.

காதலனுடன் சென்ற மாணவி

மாணவி தனது 70 வயது பாட்டியிடம் அடைக்கலம் பெற்றதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்னர் அவரது 20 வயது காதலன் முச்சக்கரவண்டியில் வந்து மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அன்று தான் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார் மாணவி.

வன்புணர்விற்கு உள்ளான மாணவி எடுத்த விபரீத முடிவு | A Schoolgirl Commits Suicide

சென்ற இடத்தில் குற்றம் நடந்ததாக தனது தோழிக்கு மாணவி குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் சிறிலங்கா இராணுவ சிப்பாய்க்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை

மன்னாரில் சிறிலங்கா இராணுவ சிப்பாய்க்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை

வீட்டிற்கு வந்த மாணவி தனது பாட்டி சாப்பிட்ட மாத்திரைகளை உட்கொண்டதால் கடும் நோய்வாய்ப்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதலன் கைது 

அவர் தனது தோழிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தான் தனது காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அதன் காரணமாகவே இந்த மாத்திரைகளை உட்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்புணர்விற்கு உள்ளான மாணவி எடுத்த விபரீத முடிவு | A Schoolgirl Commits Suicide

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் காதலனை இன்று (06) கைது செய்த பதுளை காவல்துறையினர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர். 

பொது வெளியில் கண்ணீர் விட்டு அழுத வடகொரிய அதிபர் : வைரலாகும் காணொளி

பொது வெளியில் கண்ணீர் விட்டு அழுத வடகொரிய அதிபர் : வைரலாகும் காணொளி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024