தென்பகுதியில் வீடொன்றின் மீது இன்றிரவு துப்பாக்கிசூடு
Colombo
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Sumithiran
ஹிக்கடுவை மாவத்தகம பகுதியில் வீடொன்றின் மீது இன்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், சுமார் 4 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், வீட்டின் சுவர் மற்றும் ஜன்னல் மீது துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி