இனப் பிரச்சினைக்கு தீர்வு..! 12ம் திகதி பேச்சுவார்த்தை - ரணில் அதிரடி நடவடிக்கை

Sri Lankan Tamils Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Kiruththikan Dec 03, 2022 05:01 AM GMT
Report

தீர்வு 

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சு எதிர் வரும் 12ஆம் திகதி நடைபெறும் என்று அதிபர் தரப்புக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தகவல் அறிய வருகின்றது.

இதனிடையே, வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு கிடைத்த ஆதரவு வாக்குகளான 137 வாக்குகளையும் தக்கவைப்பதற்கும் அவர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

இனப் பிரச்சினைக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு வருமாறு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த அதிபர், அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டுவதற்கு திட்டம் உள்ளதாக கடந்த நவம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றியபோது ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முதலாவது கூட்டம் 12ஆம் திகதி

இனப் பிரச்சினைக்கு தீர்வு..! 12ம் திகதி பேச்சுவார்த்தை - ரணில் அதிரடி நடவடிக்கை | A Solution To The Racial Problem Speech 12Th

இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கான முதலாவது கூட்டம் வரும் 12ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

வரவு - செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது, கடந்த வாக்கெடுப்பின்போது பெறப்பட்ட 137 ஆதரவு வாக்குகளையும் தக்கவைப்பதற்கான முயற்சிகளையும் அதிபர் ரணில் விக்ரமசிங்க எடுத்து வருகிறார் என்று கூறப்படுகின்றது.

இதன் ஓர் அங்கமாக தீர்வுக்கான பேச்சையும் அவர் பயன்படுத்த முனைகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டது

ReeCha
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026