சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கும் அவசர எச்சரிக்கை

Sri Lanka Airport Sri Lanka
By Pavi Oct 19, 2026 04:43 AM GMT
Report

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடி நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அந்த விமான சேவை நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

விமான சேவை நிறுவனத்தின் பெயரில் இயங்கும் போலியான கையடக்கத் தொலைபேசி செயலிகள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் ஊடாக இடம்பெறக்கூடிய நிதி மோசடிகள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்படும் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் மற்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்புகள் ஊடாகப் பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் 4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாகிரகம்!

கொழும்பில் 4ஆவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாகிரகம்!

சிறிலங்கன் எயார்லைன்

அத்துடன், OTP குறியீடுகள், வங்கி அட்டைகளின் PIN இலக்கங்கள் மற்றும் ஏனைய இரகசியத் தகவல்களை எவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வழங்கும் அவசர எச்சரிக்கை | A Special Announcement From Srilankan Airlines

சிறிலங்கன் எயார்லைன்ஸின் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசி செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, Apple App Store அல்லது Google Play Store போன்ற உத்தியோகபூர்வ செயலி தளங்களை மாத்திரம் பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போதும் ஏனைய பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போதும்,சிறிலங்கன் எயார்லைன்ஸின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பயன்படுத்துவது அல்லது அதன் உத்தியோகபூர்வ வாடிக்கையாளர் சேவை வழிகள் ஊடாகத் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்வது சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்த்து, மோசடிகளில் சிக்காமல் விழிப்புடன் செயற்படுமாறும் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கம்பஹாவில் திரையரங்கில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதக் குவியல்!

கம்பஹாவில் திரையரங்கில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதக் குவியல்!

காவந்திஸ்ஸ யானைக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம்: சந்தேகநபர் கைது!

காவந்திஸ்ஸ யானைக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம்: சந்தேகநபர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026