தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது

Bandaranaike International Airport Sri Lanka Thailand
By Harrish Nov 05, 2024 05:37 AM GMT
Report

சுமார் 100 மில்லியன் ரூபா மதிப்புடைய ஐஸ் போதைப்பொருளுடன் தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண், மலேசியாவில் இருந்து இன்று(05.11.2024) அதிகாலை நாட்டை வந்தடைந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமாரவின் படத்துடன் போலி நாணயத்தாள்...!

ஜனாதிபதி அநுர குமாரவின் படத்துடன் போலி நாணயத்தாள்...!

கைது நடவடிக்கை

இதன்போது, கைது செய்யப்பட்ட 33 வயதுடைய பெண்ணிடம் இருந்த போதைப்பொருள் அவரது பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

தாய்லாந்து பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது | A Thai Woman Was Arrested At Katunayake Airport

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சுமார் 5 கிலோ எடையை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சந்தேக நபரிடம் இலங்கை சுங்கப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் (PNB) இணைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றும் அநுர : முன்னாள் எம்.பி பகிரங்கம்

இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றும் அநுர : முன்னாள் எம்.பி பகிரங்கம்

என் நண்பர் டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

என் நண்பர் டிரம்பின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026