மத்திய மலை நாட்டில் தொடரும் மழை வீழ்ச்சி: இடிந்து வீழ்ந்த கட்டடம்

Colombo Weather Hatton
By Raghav Jul 06, 2024 07:02 AM GMT
Report

ஹட்டன் (Hatton) - கினிகத்தேன காவல்துறை பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது.

குறித்த கட்டிடம் இன்று (06) அதிகாலை 3.45 மணியளவில் இடிந்து வீழ்ந்துள்ளதாக பிரதான காவல்துறை பரிசோதகர் விராஜ் விதானகே (Viraj Vithanage) தெரிவித்துள்ளார்.

ஹட்டன் - கொழும்பு (Colombo) பிரதான வீதியின் எல்லையில் (Ella) நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடிக் கட்டிடமே இவ்வாறு இடிந்து வீழ்ந்துள்ளது.

பண்டாரவளை நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து - 5 பேர் காயம்

பண்டாரவளை நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து - 5 பேர் காயம்

தொடர்ந்து மழை

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவாதாலும் குறித்த கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் இடிந்து விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் .

மத்திய மலை நாட்டில் தொடரும் மழை வீழ்ச்சி: இடிந்து வீழ்ந்த கட்டடம் | A Three Storied Building Collapses And Falls

குறித்த விபத்தினால் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் மர்மமான முறையில் உயிரிழந்த முன்னாள் போராளி!

மன்னாரில் மர்மமான முறையில் உயிரிழந்த முன்னாள் போராளி!

ஐந்து பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியான காரணம்

ஐந்து பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியான காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026