கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது அமெரிக்க போர் கப்பல்

Port of Colombo Sri Lanka United States of America
By Sumithiran Jan 20, 2023 12:38 AM GMT
Report

அமெரிக்க கடற்படையின் USS ‘Anchorage’ (LPD-23) என்ற போர் கப்பல் சிறிலங்கா கடற்படையுடனான ஒத்துழைப்பு ஆயத்தம் மற்றும் பயிற்சி -2023 இல் பங்கேற்பதற்காக கொழும்பு துறைமுகத்தை வியாழக்கிழமை (19) வந்தடைந்தது.

USS ‘Anchorage’ கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

பல்வேறு பயிற்சி நடவடிக்கை

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது அமெரிக்க போர் கப்பல் | A Us Warship Anchored In Colombo Harbour

CARAT -2023 இன் கடற்பயிற்சிகளின் ஒரு பகுதியாக, USS ‘Anchorage’ கப்பலானது, சிறிலங்கா கடற்படையின் SLNS கஜபாகு மற்றும் SLNS சமுதுராவுடன் இணைந்து பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.

இந்த பயிற்சிகளை முடித்துக்கொண்டு ஜனவரி 27 ஆம் திகதி USS ‘Anchorage’ கப்பல் இலங்கையில் இருந்து புறப்படும்.    

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023