கனடா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

United Kingdom France Italy Canada Germany
By Sumithiran Jun 11, 2024 09:54 PM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

தற்போதைய கோடை காலத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கனேடியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சில ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காணப்படுவதால் மிகவும் விழிப்பாக இருக்குமாறு கனேடிய மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்

"ஐரோப்பாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. பல ஐரோப்பிய நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்" என்று கனேடிய(canada) அரசாங்கம் தனது பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது.

கனடா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | A Warning Issued By The Canadian Government

"பிரான்சில் கடந்த சில ஆண்டுகளாக, பல சந்தர்ப்பவாத மற்றும் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. இவை பல மரணங்கள் மற்றும் காயங்களை விளைவித்துள்ளன. மேலும் தாக்குதல்கள் சாத்தியமாகும்."என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கோர விபத்து : சம்பவ இடத்தில் பலியான யாழ்ப்பாண இளைஞன்

கனடாவில் கோர விபத்து : சம்பவ இடத்தில் பலியான யாழ்ப்பாண இளைஞன்

இதன்படி பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த பயண எச்சரிக்கைகள் கொண்ட பிரபலமான இடங்கள் பிரான்ஸ்(france), இத்தாலி(italy), பெல்ஜியம்(belgium), டென்மார்க்(denmark),ஜெர்மனி(germany)  ஸ்பெயின்(spain) , சுவீடன்(sweden), பிரித்தானியா(uk)  மற்றும் நெதர்லாந்து(netherlands) .

பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் 

இந்தக் கோடை காலத்தில் பிரான்சின் பாரிஸ்(paris) நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. எனவே குறித்த பகுதியில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிக அளவில் காணப்படுவதாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கனடா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | A Warning Issued By The Canadian Government

இந்திரா காந்தி படுகொலையை ஆதரிக்கும் சிலைகள்: இந்திய-கனடா உறவில் விரிசல்

இந்திரா காந்தி படுகொலையை ஆதரிக்கும் சிலைகள்: இந்திய-கனடா உறவில் விரிசல்

எனவே "பொது இடங்களில் இருக்கும்போது உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி எப்போதும் விழிப்புடன் இருங்கள்" என்று கனடிய பயண ஆலோசனை தெரிவித்துள்ளது. "பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது குறிப்பாக எச்சரிக்கையாக இருங்கள்."என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019