பாகிஸ்தானில் காதலுக்காக 13 பேரின் உயிரை பறித்த இளம்பெண்

Pakistan World
By Harrish Oct 07, 2024 09:19 PM GMT
Report

பாக்கிஸ்தானில்(Pakistan) இளம்பெண் ஒருவர் காதலுக்காக குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சம்பவதினத்தன்று குறித்த இளம்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

கனடாவில் சாதனை படைத்த இராட்சத பூசணி

கனடாவில் சாதனை படைத்த இராட்சத பூசணி

விசாரணையில் அதிர்ச்சி

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 13 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர்கள் உட்கொண்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இதனைதொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

பாகிஸ்தானில் காதலுக்காக 13 பேரின் உயிரை பறித்த இளம்பெண் | A Woman Killed 13 People For Love In Pakistan

இதன்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், தனது காதலனின் யோசனைபடி, உணவில் விஷம் கலந்துள்ளார்.

இதையறியாத, குடும்பத்தினர் விஷம் கலந்த உணவை உட்கொண்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் காதலுக்காக 13 பேரின் உயிரை பறித்த இளம்பெண் | A Woman Killed 13 People For Love In Pakistan

மேலும், குறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்த நிலையில் இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தில் சம்பவம்: டசின் கணக்கான பலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்கள் கைது!

நெதர்லாந்தில் சம்பவம்: டசின் கணக்கான பலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்கள் கைது!

வடக்கு அயர்லாந்தில் 43 மாணவர்களுடன் பயணித்த பேருந்து விபத்து

வடக்கு அயர்லாந்தில் 43 மாணவர்களுடன் பயணித்த பேருந்து விபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025