இறுதிச் சடங்கிற்கு தயாரான உறவினர்கள் - உயிரிழந்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!

Sri Lanka Death
By Pakirathan May 21, 2023 10:46 AM GMT
Report

நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிர் பெற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் கட்டுபொத்த பொல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டு, நீதவானின் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், பெண் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டுபொத்த பொல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே நீரில் மூழ்கி உள்ளார்.

உயிரிழந்த பெண் 

இறுதிச் சடங்கிற்கு தயாரான உறவினர்கள் - உயிரிழந்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி! | A Woman Who Was Declared Dead Is Alive

நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின்னர் அவர் காணாமல் போயுள்ளார்.

நேற்று காலை 6.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்ற பெண் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.

நேற்று காலை 7.00 மணியளவில் உறவினர்கள் அப்பகுதியில் தேடியபோது, ​​வீட்டுக்கு அருகிலுள்ள ஏரியில் அவரது உடைமைகள் சில காணப்பட்டுள்ளது.

இந்தநிலையில், நீர்ச்செடிகள் நசுங்கிய பாதையிலிருந்த ஏரிக்கரைக்கு தாய் சென்றிருப்பதனை மருமகள் அவதானித்துள்ளதுடன், அப்போது அவரின் உடல் நீரில் மிதப்பதாக அவதானித்துள்ளார்.

இது குறித்து உறவினர்கள் கட்டுபொத்த காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

உயிருடன் 

இறுதிச் சடங்கிற்கு தயாரான உறவினர்கள் - உயிரிழந்த பெண் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி! | A Woman Who Was Declared Dead Is Alive

பின்னர், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதுடன், விசாரணை நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 200 க்கும் மேற்பட்ட கிராமத்தவர்கள் அங்கு கூடியிருந்தனர்.

காலை 10 மணியளவில், அந்தப் பெண்ணின் தலை அசைவதை பார்த்த மக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மிகுந்த சிரமத்தின் மத்தியில் இளைஞர்கள் சிலர் குறித்த பெண்ணின் உடல் இருக்கும் இடத்தை நெருங்கியுள்ளனர்.

அதன் பின்னர், இறந்துவிட்டதாகக் கூறப்படும் பெண் உயிரிழக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

அவரது மகனும் பிரதேசவாசிகளும் அவரை கட்டுபொத்த பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, குறித்த பெண்ணின் வீட்டில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026