ஆதித்யா எல்-1: 16 நொடிகளில் நடந்த மாற்றம்! இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு

India Indian Space Research Organisation ISRO Aditya-L1
By Shadhu Shanker Oct 08, 2023 02:10 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

ஆதித்யா எல்1னின் தற்போதைய நிலை குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ நிறுவனத்தினால், சூரியனை ஆராய்ச்சி செய்வதற்காக பி.எஸ்.எல்.விசி 57.1 ராக்கெட் மூலம் விண்கலன் ஆதித்யா-எல்1 விண்ணில் ஏவப்பட்டது.

குறித்த விண்கலம் செப்டம்பர் 30 அன்று பூமியின் தாக்கத்திலிருந்து விடுபட்டு சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான பாதையில் அது அடையவேண்டிய இலக்கான முதல் லெக்ராஞ்சியன் புள்ளி எனப்படும் எல்1 புள்ளியை நோக்கி பயணித்து கொண்டிருந்ததாக இஸ்ரோ இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.

இலங்கை - இந்திய கப்பல் சேவை: இரு வழி பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா..! (படங்கள்)

இலங்கை - இந்திய கப்பல் சேவை: இரு வழி பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா..! (படங்கள்)

ஆதித்யா விண்கலன்

இந்நிலையில், ஆதித்யா-எல்1 விண்கலத்தின் செயல்பாடு திட்டமிட்டபடி நன்றாக உள்ளதாகவும் தனது பயண தடத்தில் அது செய்து கொள்ள வேண்டிய மாற்றங்களுக்கான ஒரு நடவடிக்கையான "டிராஜக்டரி கரெக்சன் மென்யூவர்" (Trajectory Correction Maneuver) வழிமுறையை நேற்று முன் தினம் 16 நொடிகளில் வெற்றிகரமாக செய்து முடித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதித்யா எல்-1: 16 நொடிகளில் நடந்த மாற்றம்! இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு | Aadhithya L1 Today Update

மேலும், ஆதித்யா எல்1, தனது இலக்கை  அடைவதற்கு முன்பு கடந்த செப்டம்பர் 19 அன்றே டிரான்ஸ்-லெக்ராஞ்சியன் புள்ளியை தொடுதல் நடவடிக்கையும் முறையாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆதித்யா விண்கலன், தான் செல்ல வேண்டிய பாதையில் சரியான திசையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு உளவு அச்சுறுத்தல் : சீனக்கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

இந்தியாவிற்கு உளவு அச்சுறுத்தல் : சீனக்கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024