எதிர்க்கட்சியின் பொய் 21 நாட்களுக்குள் தவிடுபொடி : ஜனாதிபதி அநுர குமார நிரூபிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician General Election 2024
By Sumithiran Oct 14, 2024 07:09 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை 21 நாட்கள் முடிவதற்கு முன்னரே தேசிய  மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தால் நிரூபிக்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

 21 நாட்களுக்குள் சிதைந்துவிட்ட விமர்சனங்கள்

"எதிர்க்கட்சி முகாம் எங்களுக்கு எதிராக தவறான விமர்சனங்களைச் செய்தது. ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்குப் பின்னர் மோதல்கள் ஏற்படும் என்றும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் இருக்கும் என்றும் சொன்னார்கள். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையும், சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நாடாகும் எனப் பலவற்றைக் கூறினர்.

எதிர்க்கட்சியின் பொய் 21 நாட்களுக்குள் தவிடுபொடி : ஜனாதிபதி அநுர குமார நிரூபிப்பு | Able To Introduce Political Relaxation Anura

ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தும் 21 நாட்களுக்குள் அவர்கள் கண் முன்னே சிதைந்துவிட்டன," என்று அவர் குறிப்பிட்டார்.

தன்னிச்சையாக செயற்படும் தலமைகள் : தமிழரசுக் கட்சி மீது கடும் அதிருப்தியில் மக்கள்

தன்னிச்சையாக செயற்படும் தலமைகள் : தமிழரசுக் கட்சி மீது கடும் அதிருப்தியில் மக்கள்

இலங்கை அரசியலில் ஓய்வு என்ற வார்த்தை

அத்துடன் இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் 'ஓய்வு' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது.கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அல்லது உயிரிழந்த அரசியல்வாதிகளைத் தவிர பிறர் எவரும் ஓய்வு பெறவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் பொய் 21 நாட்களுக்குள் தவிடுபொடி : ஜனாதிபதி அநுர குமார நிரூபிப்பு | Able To Introduce Political Relaxation Anura

"முன்னாள் எம்.பி.க்களில் பெரும்பாலானோர் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி உள்ளனர். மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுதான்," என்றார். எதிர்க்கட்சி முகாமில் இப்போது பொதுத் தேர்தலுக்கான கோஷங்கள் ஏதும் இல்லாமல் போய்விட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.    

தமிழரசுக்கட்சியை விட்டு ஒரு போதும் செல்ல மாட்டேன்! சிறீதரன் பகிரங்கம்

தமிழரசுக்கட்சியை விட்டு ஒரு போதும் செல்ல மாட்டேன்! சிறீதரன் பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025