கஹதுடுவ பொல்கசோவிட்ட சந்தியில் விபத்து! 6 பேர் வைத்தியசாலையில்

Sri Lanka Police Investigation Accident
By Vanan Nov 15, 2023 02:47 PM GMT
Report

கஹதுடுவ பொல்கசோவிட்ட சந்தியில் இன்று(15) இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் சொகுசு வான் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணை

இருப்பழிந்து போய்க் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களது பண்பாடு : சிறீதரன் ஆதங்கம்

இருப்பழிந்து போய்க் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களது பண்பாடு : சிறீதரன் ஆதங்கம்

மத்தேகொடை பகுதியிலிருந்து சென்ற சொகுசு வான் ஒன்று கொழும்பு நோக்கி திரும்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்த போது அதிவேகமாக பயணித்த தனியார் பேருந்துடன் மோதியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கஹதுடுவ பொல்கசோவிட்ட சந்தியில் விபத்து! 6 பேர் வைத்தியசாலையில் | Accident At Polkasovita Junction In Kahatuduwa

விபத்தின் பின்னர் பேருந்தின் சாரதியும் நடத்துனரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று கஹதுடுவ காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

விபத்தில் சொகுசு வானின் சாரதி மற்றும் பயணி ஒருவரும், பாடசாலை மாணவி ஒருவரும், பேருந்தில் பயணித்த மூன்று பெண்களும் காயமடைந்துள்ள நிலையில், வெத்தரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலதிக விசாரணை

ரணிலின் திட்டத்திற்கு ஐஎம்எப் இன் பதில் என்ன... காத்திருக்கும் இலங்கை

ரணிலின் திட்டத்திற்கு ஐஎம்எப் இன் பதில் என்ன... காத்திருக்கும் இலங்கை

பலத்த காயமடைந்த வானின் சாரதியும், வானின் பயணித்த மேலும் ஒரு நபரும் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்