தமிழர் தாயகத்தில் இராணுவ வீதி தடையால் நேர்ந்த விபத்து

Sri Lanka Army Tamils Jaffna
By Sathangani Aug 03, 2024 05:52 AM GMT
Report

வடக்கில் தமிழர் வாழ் பகுதிகளில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் பல வீதித்தடைகள் அகற்றப்பட்ட போதும் பூநகரி-யாழ்ப்பாணம் (Jaffna) வீதியில் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் உள்ள இராணுவ வீதித்தடை அகற்றப்படாத நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக வடக்கில் ஓமந்தை, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல வீதித்தடைகள் அகற்றப்பாட்டாலும் ஆனையிறவு, மற்றும் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் உள்ள இராணுவ வீதி தடைகள் அகற்றப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் நேற்று (02.08.2024) மாலை வைக்கோல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்று இராணுவ வீதித் தடையினை விலகி செல்ல முற்பட்ட போது தடம் புரண்டு விபத்தினை சந்தித்துள்ளது.

யாழில் கோர சம்பவம்: முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் 3 வாகனங்கள் மோதி விபத்து

யாழில் கோர சம்பவம்: முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் 3 வாகனங்கள் மோதி விபத்து


போக்குவரத்து நெரிசல்

குறித்த விபத்தின் போது வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

தமிழர் தாயகத்தில் இராணுவ வீதி தடையால் நேர்ந்த விபத்து | Accident Cause By Military Roadblock In Tamil Area

இந்த விபத்தினை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் வீதி ஊடான போக்குவரத்தினை இராணுவத்தினர் நிறுத்தி வைத்திருந்த நிலையில் அதன் பின்னர் வீதிப்போக்குவரத்து காவல்துறையினர் வந்து போக்குவரத்தினை சீர்செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்த இடம் எது தெரியுமா!

இலங்கையில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிந்த இடம் எது தெரியுமா!

இது தொடர்பான மேலும் பல செய்திகளை ஐபிசி தமிழின் இன்றைய காலை நேர செய்தியில் காண்க...


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011