சாரதியின் கவனக்குறைவால் ஏற்பட்ட பாரிய விபத்து..! (படங்கள்)
Sri Lanka
Sri Lanka Police Investigation
Accident
By Dharu
கவனக்குறைவால் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து பாதுக்க-கொடகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்திற்குப் பிறகு
விபத்திற்கு பின், உந்துருளி விபத்து நடந்த இடத்தில் இருந்து 98 மீட்டர் தூரம் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டது அருகில் இருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி