பாடசாலை மாணவனின் உயிரை பறித்த கோர விபத்து!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By pavan
கெக்கிராவ - கனேவல்பொல வீதியில் அம்புல்கஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 12 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கெக்கிராவ ,நெல்லியகம பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இவரது தாய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் இந்த மாணவன் தனது பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த மாணவன் பேருந்திலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது பாரவூர்தியில் மோதி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி