காட்டு யானையால் நேர்ந்த விபத்து : முச்சக்கர வண்டி சாரதி ஸ்தலத்தில் பலி!

Sri Lanka Police Anuradhapura Puttalam Sri Lanka Police Investigation
By Sathangani Jun 30, 2024 06:51 AM GMT
Report

அனுராதபுரம் (Anuradhapura) வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் முச்சக்கரவண்டியும் வானும் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (30) அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அனுராதபுரத்தில் இருந்து புத்தளம் (Puttalam) நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, வீதியைக் கடந்த காட்டு யானையைக் கண்டு, திரும்ப முற்பட்ட போது, ​​புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வான் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் கோர விபத்து : பரிதாபமாக பலியான குடும்பஸ்தர்

மட்டக்களப்பில் கோர விபத்து : பரிதாபமாக பலியான குடும்பஸ்தர்

காவல்துறையினர் விசாரணை

இந்த விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டி சாரதி இராஜாங்கனை சோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த (50) வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

காட்டு யானையால் நேர்ந்த விபத்து : முச்சக்கர வண்டி சாரதி ஸ்தலத்தில் பலி! | Accident In Anuradhapura Auto Driver Died In Spot

விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

இலங்கையின் கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

காட்டு யானைகளின் நடமாட்டம்

இதேவேளை குறித்த வீதியினூடாக தினமும் காட்டு யானைகள் நடமாடுவதால் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதனாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

காட்டு யானையால் நேர்ந்த விபத்து : முச்சக்கர வண்டி சாரதி ஸ்தலத்தில் பலி! | Accident In Anuradhapura Auto Driver Died In Spot

அத்துடன் இந்த வீதியில் கடந்த காலங்களில் பல விபத்துக்கள் இடம்பெற்றதுடன் பல உயிர்கள் பலியாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் தேர்தல் : பிரசாரத்தை ஆரம்பிக்கிறார் பிரபல வர்த்தகர்

அதிபர் தேர்தல் : பிரசாரத்தை ஆரம்பிக்கிறார் பிரபல வர்த்தகர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026