மன்னார் - யாழ் பிரதான வீதியில் கோர விபத்து : பலர் வைத்தியசாலையில் !

Jaffna Mannar Accident
By Shalini Balachandran May 03, 2025 08:45 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மன்னார் (Mannar) - யாழ் (Jaffna) பிரதான வீதியில் பாரிய விபத்து சம்பவமான்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து மன்னார் - யாழ் பிரதான வீதியில் கள்ளியடி பகுதியில் இன்று (03) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பேருந்து கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பல்கலை பகிடிவதைகளுக்கு முற்றுபுள்ளி : கல்வி அமைச்சின் அதிரடி முடிவு

பல்கலை பகிடிவதைகளுக்கு முற்றுபுள்ளி : கல்வி அமைச்சின் அதிரடி முடிவு

கோர விபத்து

இதன் போது குறித்த பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த ஹென்டனர் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பேருந்துடன் மோதியுள்ளது.

மன்னார் - யாழ் பிரதான வீதியில் கோர விபத்து : பலர் வைத்தியசாலையில் ! | Accident On The Mannar Jaffna Main Road

அத்தோடு, குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிலில் நின்ற நபர் காயமடைந்ததுடன், அவரது மோட்டார் சைக்கிலும் பலத்த சேதமடைந்துள்ளது.

பல்கலை மாணவனின் திடீர் மரணம்: முழு ஆதரவுடன் களமிறங்கிய சட்டத்தரணிகள்

பல்கலை மாணவனின் திடீர் மரணம்: முழு ஆதரவுடன் களமிறங்கிய சட்டத்தரணிகள்

மேலதிக விசாரணை

இதனுடன், குறித்த விபத்தில் ஹென்டனர் ரக வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

அத்தோடு, ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் ஒன்பது பேரும் காயமடைந்துள்ளனர்.

மன்னார் - யாழ் பிரதான வீதியில் கோர விபத்து : பலர் வைத்தியசாலையில் ! | Accident On The Mannar Jaffna Main Road

இதையடுத்து, காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து குறித்து இலுப்பைக்கடவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம் : ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

அதிகரிக்கப்படவுள்ள மின் கட்டணம் : ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025