பளையில் கோர விபத்து - 13 வயது மாணவன் மரணம்
Sri Lanka Police
Accident
By pavan
பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் பலியாகியுள்ளான்.
இந்த விபத்து சம்பவம் இன்று மாலை (05) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் சென்ற குறித்த மாணவன் மீது பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதி கைது

பளை முள்ளையடி பகுதியைச் சேர்ந்த ராஜபாஸ்கரன் யகுசிகன் என்ற மாணவனே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியை கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 7 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி