நயினாதீவு கடலில் பலியான அதிபரின் மகன் 9Aசித்தி பெற்று சாதனை!
Jaffna
Sri Lankan Peoples
G.C.E. (O/L) Examination
By Kajinthan
நயினாதீவு கடலில் மரணித்த நயினாதீவு கணேசா மகா வித்தியாலய அதிபர் மயூரனின் மகன் கஜவர்சன் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியைப்பெற்றுள்ளார்.
இவரது தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நயினாதீவு மகா வித்தியாலயத்தில் கடமை முடிந்து படகில் வீடு நோக்கி சென்றுகொண்டு இருந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் கடலில் உயிரிழந்தார்.
இது இவ்வாறு இருக்கையில் கஜவர்சன் சிறந்த பெறுபேற்றினை பெற்று தனது தந்தை - தாய்க்கும், பாடசாலைக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 17 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்