ஒரு வயது குழந்தையின் உயிரை காவு வாங்கிய விபத்து!
Sri Lanka Police
Accident
By pavan
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில், இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், ஒரு வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து, குடைசாய்ந்ததாக காவல்துறை தெரிவித்தது. காத்தான்குடி – பாலமுனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி

இந்த விபத்தில், முச்சக்கரவண்டியின் சாரதியும் மேலும் இரண்டு பெண்களும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 2 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி