பளையில் இன்று இரவு இடம்பெற்ற அனர்த்தம் - குடும்பஸ்தர் வைத்தியசாலையில்(photos)
hospital
accident
police
kilinochchi
palai
By Sumithiran
பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் திடீரென வீதிக்கு வந்த கால்நடையுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தர் படு காயமடைந்துள்ளார்.
இன்று (24) இரவு 7.30 மணியளவில் பளையில் இருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் குடும்பஸ்தர் பயணித்துகொண்டிருந்த வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏ9 வீதியில் திடீரென குறுக்கே பாய்ந்த மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குடும்பஸ்தர் காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.





31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்